பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ சேதுபதி மன்னர் ரகுநாத புரமென்று பேருமிட்டு திருவாழிக் கல்லும் போட்டு. 3. தீது அதில் கோட்டையூர் பெருமா . . . . . ளுக்கு தெய்வதாயம் ஒரு மாநிலமும் பிரம்மதாயமாக ஜோதிடம் வயித்தியம் இவைகளுக்கு முதலான பிரம்மதாயமுண்டாதுமாகம. . . . . கோட்டையூர்ப் புறவில் ரெகுநாதபுரம் புதுவயலுக்கு ........ திருவாழிக் கல்லுக்குள் பட நஞ்சை புஞ்சை மாவடை மிரவடை நிதி நிட்சேப சலபாஉஷாணமுள்பட சகல....... 4. ம்பரமாக குடிவாரம் போக மேல்வாரத்துக்கும் கடமைக்கும் பரதேசி முத்திரையாக ஒருவரைக் கட்டளையிட்டு திருமெய்யம் திருப்பதி இல் அழகிய மெய்யருக்கு ரகுநாத அவசரம் நடத்திக் கொண்டு . . . . . மாகவும் உ இந்த தன்மத்துக்கு யாதாமொருவர் ....... நாட்டார் காநாட்டு வெள்ளாழர் மணிய காரர் யாதாமொருவர் விகாதம் பண்ணினபேர் கெங்கைக் கரையிலே காராம். பசுவைக் கொன்ன . . . . . . 5. தோஷத்திலும் மாதா பிதா குரு சநங்களைக் கொன்ன தோஷத்திலும் போகக் கடவாராகவும் உ யாதாமொருவராகிலும் அகிதம் பண்ணித் தடை வந்தபோது இத்திருப்பதி மெய்யர் கோவில் . . .