பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- சேதுபதி மன்னர் பெருங்கரை சுயம்பு சொக்கநாதர் கல்வெட்டு மது.ை தனுக்கோடி நெடுஞ்சாலையில் பரமக்குடிக்கும், பார்த்திபனுாருக்கும். இடையில் அமைந்து இருப்பது பெருங்கா என்ற கிராமமாகும். இந்த ஊரின் தென்பகுதியல் நெடுஞ்சாலையை ஒட்டி எழுப்பப்பட்டுள் கனமாய்க் கரையில் உள்ளதுதான் பெறாத ஆலயம். அந்தக் கண்மாய்க் கரையிான ஒட்டி அந்த ஊருக்கு இட ஆகு பெயராக பெருங்கரை என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த ஆலயத்தின் கருவறையில் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதியினால் 4. 11.1674 ବୈ) இந்தக் கல்வெட்டு வெட்டுவிக்கப்பட்டுள்ளது. இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி வட்டத்தில் இந்த ஊர் அமைந்திருக்கிறது. ஆனால் ஆலயம் நிர்மானிக்கப்பட்ட பொழுது இந்தப் பகுதி இராஜ ராஜவளநாட்டில் _