பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 - = - - சேதுபதி மன்னர் என்பது வரலாறு. இந்த திருக்கோயிலின் இறைவருக்கு ஆண்டுதோறும், மாசி மாதம் நடைபெறும் பாரிவேட்டைத் திருநாள், மண்டகப்படி, தண்ணிப்பந்தல் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு உதவும் பொருட்டு ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் சில காணிகளை அவரது முன்னவரான திருமலை ரெகுநாத சேதுபதி அவரது புதல்வரான ராஜசூர்ய தேவர் ஆகியோர் புண்ணியமாக நிலக்கொடைகள் வழங்கி இருப்பதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1679 ஆகும். இந்தக் கல்வெட்டு வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.* 1. "ஸ்சுஸ்த்தி பூரீ 2. சகாத்தம் 1 3. 601 இதன் 4. மேற் செல்ல 5. ாநின்ற சித்தா 6. த்தி ஹ கார்த்தி 7. கை மீ 5 தி பூரீ 8 மது ரகுனா 9. தத் திருமலை 10. & சேதுபதி காத் 11. த தேவர் இராச 12. சூரிய தேவர 13. வர்கருக்குப்