பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 சாபனாசாரியான், 4. தொண்டமண்டல பிரதிஷ்டபனாசாரியான் தொண்டமண்டல. 5. சண்டப் பிரசண்டன், பூர்வபட்சிம, உத்தறா சமுத்திராதிபன் 6. ஈனமும் கொங்கும் இயாள்ப்பாண மண்டலமும் அளித்துக் 7. கெஜவேட்டைக் கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேஸ்பரன், 8. ராஜமார்த்தாண்டன், ராஜகெம்பீரன், ராஜமனோகரன் சாஜ 9. உத்சவதண்டன், ராஜாக்கள் தம்பிரான், ராஜமான்யகிரீடி மருமஉங்கையர் 10. கேஷரி, இளஞ்சிங்கம், பகை மன்னர்சிங்கம், மலை கலங்கினாலும்மனங் 11. கலங்காத கண்டன். தாலிக்கு வேலி, அடைக்கலம்காத்தான், 12. சேகரன், தண்டவார் முண்டன், முந்துவார் கண்டன், வபியச்சருவி. 13. வலியில்க்கால் நீடடி, துஷ்டதிக்கிரகன், சிஸ்ட்டபரிபாலன், வில்லுக்கு 14. விஜயன், மல்லுக்கு விமன், சொல்லுக்கு அரிச்சந்திரன், கொடைக்கு, 15. கர்ணன், பரிக்கு நகுலன், இராமநாதசுவாமி காரியதுரந்தரன்-சுவஸ்தி 16. பூதி சாலியவாகன சகாப்தம் 1658க்கு இதில் மேல்