பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - - - சேதுபதி மன்னர் செல்லாதின்ற 17. ராட்ஷச நாம சம்வச்சரத்தில் உத்திராயனத்தில் சோமவாரமும் கூடின. 18. குரியோதய புண்ணிய காலத்தில் பூரீமது குமாரமுத்து விஜயரெகுனாத 19. சேதுபதிகாத்தத் தேவரவர்கள் பெருவயலிலிருக்கும் சாத்தப்பன் 20. சேர்வை புத்திரன் சேதுதளவாய் வயிரவன் சேர்வைகாரன் உண்டு 21. பண்ணி வைத்த சிவசுப்பிரமணிய சுவாமி ரனபலி முருகய்யாவுக்கு 22. அபிஷேகம், நெய்வேத்தியம், திருமாலை, திருவிளக்கு, திருவிழா உற்சபங் 23. களுக்கும் தானப்பூர்வமாக விட்டுக கொடுத்த பெருவயல் கலையனூர் 24. கிராமத்துக்கு எல்கையாவது புல்லங்குடி ஆத்துக்கும் வடக்கு, - - - 25. சிறுவயல் கல்லரைக்கும் கிழக்கு, பூத்தோண்டி எல்கைக்கும் தெற்கு, 26. சர்க்கரவாள நல்லூர் எல்கைக்கும் மேற்கு, இந்த நான்கெல்கைக்கும் உட் 27. பட்ட பெருவயல் கலையனூர் கிராமம் 1க்கு ஊர் புரவது நஞ்சை, 28. புஞ்சை மாவடை, மரவடை சகலமும் மேல்படி கிராமம் கோவில் 29. ஸ்திரீன்னிக்ளிடம் விட்டுக் கொடுத்தோம். மேற்படி