பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 கல்வெட்டுக்கள் கிராமம் உள்கடையில் 30. அர்ச்சனாபாகம் நாகநம்பியார் மங்ளேஸ்பர குருக்கள் மானியம். 31. கட்டளை விரையடி 4.0.0.0.0 32. மேற்படியார்தானக் கணக்கு விரையடி 15.0.0.0 33. திருபாகம் வயிரவன் சேர்வைக்காரர் மானியம் கட்டளை விரையடி 15.0.0.0 34. கோவில் கணக்கு சிவராமகாசியாபிள்ளை மானிய கட்டளை விரையடி 15.0.0.0 35. முத்திரை கணக்கு ராஜகோபால் பிள்ளை மானியம் கட்டளை விரையடி 15.0.0.0 36. ஆக மானியம் கட்டளை விரையடி - 100.0.0.0 37. சேது தளவாய் வயிரவன் சேர்வைக்காரர் வீ- 6.0.0.0 35. ஆக அர்ச்சனாபாகம் சர்வமானியமுள்பட விரையடி 206.000. Ouytö 39. விட்டுக் கொடுத்த படியினாலே ஆதசந்திராதித்த காலம் சந்திநாதி சந்ததிப் 40. பிரவேசமுள்ளவரைக்கும் ஆண்டுகொள்வாறாகவும் இந்த தர்மத்தை 41. பரிபாலனம் பண்ணின பேருக்கு காசியிலே கோடி சிவலிங்கம் பிரதிட் s 42. டையும் தனுஷ் கோடியிலே கோடி விஷ்ணு பிரதிட்டையும் பண்ணினச் 43. சுகிர்தத்தை அடைவாராகவும், இந்த தர்மததுக்கு விகாதம் 44. பண்ணின பேர் கராம்பசுவைக் கொண்ட