பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 = = சேதுபதி மன்னர் 12. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி 13. காத்த தேவரவர்கள் ராசமானி 14. ய ராசழநீ பிரதானி முத்திருளப்ப பிள்ளையவர்கள் 15. திருப்பணிக்கு முகிர்த்தஞ்செய்து முன்னின்று தவிமா 16. னமும் கர்ப்பக்கிரஹம் அர்த்த மண்டபம் வான 17. முதல செய்து மேல் கருங்கல் விமானமுஞ் ப்ெ 18. வித்து ஒரு மண்டலம் சுவாமி நாகநாதர் பாலால 19. யத்தில் எழுந்தருளி அபிசேகம் நெய்வேதியம் ஜபம் 20. ஹோமம் பிராமண போஜனம் முதலாகிய சையி 21. த்தியோ பசாரங்களும் நடந்து சாம மாசி 22. மாசத்தில் சுக்லபட்சத்து தசமியும் பாறுவாசர 23. மும்புஸ்ய நட்சத்திரமும் சங்கரநாம யோகமும் கிரஹாவாக 24. ரணமும் கூடின சுபதினத்தில் சுவாமி பிரதிட்டையும் அஸ்ட்ட 25. பந்தணமும் முலாலயத்தில் கும்பாபிஷேகமும் நடப்பி. . . . . - 26. . . . . . . தாலே" இந்தக் கல்வெட்டின் இறுதிப் பகுதி படிப்பதற்கு இயலாத முறையில் காரையால் பூசப்பட்டு விட்டது.

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு