பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15B சேதுபதி மன்னர் வாணியக்குடிகிராமம் எல்கைக்கும் துரைச்சாமி சேர்வராயன் புஞ்சைக்கும் பரையன் கல்லறைக்கும் கிழக்கு வடபாற்கு எல்கையாவது மேற்படி வாணியக்குடி எல்லைக்கும் துரைச்சாமி சேர்வை புஞ்சைக்கும் நேர் வடக்கு ஓடிய பறம்பக்குடி எல்லைக்கும் செங்குடிக் கண்மாய் தென்கரை முனங்குக்கும் பில்லரேந்தல் வட கடைசி வரை கிழக்கு வடபாற்கு எல்கையாவது செங்குடி எல்கைக்கும் வனகாத்தன் புஞ்சை உழவடைக்கும் பல்ல உடையான் புஞ்சைக்கும் அவன் உழவடைக்கும் நேர் கிழக்கு ஓடிய கள்ளிக் கண்மாய் வடகடமாறிக்கும் யிடசவிரிராயி உழவடை புஞ்சைக்கும் தெற்கு கீழ்பாற்கு எல்கையாவது கஸ்ப்பா இராஜ சிங்க மங்கலம் பெரிய கண்மாய் உத்தரவு புஞ்சை மாலுக்கும் அழக தேவன் புஞ்சைக்கும் கொழுஞ்சித் திடலுக்கும் நெடும் புலிக கோட்டை கருப்பன் ஆரோக்யம் புஞ்சைக்கும் தளவாய் குடும்பன் புஞ்சைக்கும் ரெட்டை மால் பிரிவுக்கும் மேற்கு தென் பாற்கு எல்கையாவது கோவில் ஏந்தல் எல்கைக்கும் அலமேலு அம்மாள் உழவடை புஞ்சைக்கும் மேற்படி சாத்தாயி உழவடை புஞ்சைக்கும் நேர் மேற்கு ஓடிய கோவிலேந்தல் கண்மாய் கரைக்கும் பூலாங்குடி கண்மாய் தென்கடைசி வரை பொய்யாரம்பலம் புஞ்சைக்கும் வானியக்குடி எல்கைக்கும் மரிய அலங்காரம் அந்தோணி புஞ்சைக்கும் மேற்படி வெள்ளையத்தாள் புஞ்சைக்கரை உழவுக்கும் மரிய அலங்காரம் அந்தோணி நெடுவாலப்பனை புஞ்சைக்கும் வடக்கு. நான்கு எல்கைக்கும் உள்பட்ட கோல்