பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1EO சேதுபதி மன்னர் கொந்தகன் சந்தரன் திடல் 10 கல விரையடி கொளுஞ்சித் திடல் விரையடி 2 கல விரையடி மயானம் 4 குறுக்கம் விரையடி இரு துணியாக விரையடி 19 கல விரையடி. புஞ்சை கழிவு 3 கல விரையடி ஆக நஞ்சை விரையடி 22 கலம். அனாதி தரிசு குறுக்கம் 30. அடி செக்கு புஞ்சை குறுக்கம் 50. ஒடை உடைப்பு குறுக்கம் உவர்க்கழிவு புஞ்சை குறுக்கம் 60. ஆசிர் இல்லாத புஞ்சை குறுக்கம் 54. ஆக கழிவு புஞ்சை 214 ஆக கழிவு நீக்கி அச்சுக் கண்ட புஞ்சையில் நஞ்சை மாலில் 3 கல விரையடி புஞ்சை கழிவு கழிச்சு புல்லரேந்தல் கள்ளிக் கண்மாய் பூலாங்குடிகிராமம் ஒரே எல்கையாக தருசு நீக்கி புஞ்சை குறுக்கம் 784க்கு கொத்து கணக்கு குமாஸ்தா கொத்துக் கணக்கு திருப்பதி அய்யங்கார் மேற்படி குமாஸ்தா பொன்னையா பிள்ளை அம்பலம் சே. ராமசாமித் தேவர் மேற்படி அம்பலம், முத்துவீரன் தேவர் மேற்படி அம்பலம், முத்து முனித் தேசிற்கு மேற்படி அம்பலம், வட்டக்காள் கோவில், அய்யனார் கோவில் ஸ்தானிகள் வகுத்து வேளார், சாத்த வேளார், நோட்டம் யிபுறாவு ராவுத் தன் முக்கந்து வெள்ளையக் கோன் தச்சு கொல்லு முத்து ஆசாரி யேட்டோலை அழகன் குப்பய்ய நாடன், குடும்பு கருப்பன், பற சாத்தன் மாசி சங்கிலிய சாத்தான் தோட்டி ஊர்காவலன் யிவிகளுக்கும் பட்டயத்தில் தாக்கலாயிருக்கின்ற புஞ்சை நஞ்சை அடங்கல் நஞ்சைக்கு மேல் வாரம் 6-ம் கிழவாரம் 4-ம் களை வெட்டு கதிர் அறுப்பு உள்பட புஞ்சைக்கு 3 கல விரையடியில் ஒர வாரம் மேல்வாரம் ஒருவாரம் குடிகளுக்கு ரெண்டு பங்கு "கொடுப்பதர்க்வும்,