பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 கல்வெட்டுக்கள் - மிராசுதார்க்கு அரண்மனையில் மானிய சுதந்திரம் கொடுப்பதாகவும் அரண்மனையில் பிரம்ம பட்டரையில் குடும்பன் மூலமாக கிராம பட்டரை மேல் வாரத்தில் கொடுக்கப்படும் இதை பட்டயமாகக் கட்டிக் கொள்ளவும். பூலாங்குடி கிராமம் மிராசுதார் 9 கூத்தன் குடிகளுக்கும் கட்டுப்பட்ட செக்குப் பந்தி கணக்கு இதைப் பட்டயமாகக் கட்டிக் கொள்ளவும். அய்யனார் ஊறனி 1 கல விரையடி வீட்டடி ஊறணி 1 1/4 கல விரையடி முனியய்யா ஊரணி 1 கல விரையடி கொந்தகன் ஊரணி 1 கல விரையடி வெஸ்சு நரசிம்ம ராவ் நாலனா பொக்கிஷம் எழுதப்பட்டது அரண்மனைப் பட்டயம் குறிப்பு 1. கல விரையடி - 1 ஏக்கர் 17 செண்ட்