பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள்= 25. தல்க் காடுள்பட யின்னாங் 26. கெல்லைக்குள்ப் பட்ட அ 27. ட்ட போக தேச சுவாமிய 28. ங்களும் தானம் பண் 29. னிகுடுத்தோம் இந்த தற் 30. மத்தை பரிபாலனம் ப 31. ண்ணின வர்கள் கோடி சிவ 32. லிங்க பிறதிஷ்டை ப 33. ன்னின பலன் அ 34. டைவார்கள் இந்த தற் 35. மத்துக்கு வரிசால் வாசகக்ரமம் 36. திருப்பணி வேலைக்கு இந்த கிரா 37. மத்தில் உகந்தானேந்தல்லில் 38. இந்த தற்மத்துக்கு 39. யாதாமொருவன் அகிதம் 40. பண்ணினவன் கெங்கை க 41. ரையிலே காராம் பசுவைக் 42. கொன்ற பாவத்திலே போ 43. வானாகவும் இந்த தற்ம சாதி 44. னம் எழுதினவன் நமசிவா”.

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு