பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS =சேதுபதி மன்னர் | இயல் 37 | நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரா ஆலயம் கல்வெட்டு கி.பி.1863ல் புதிய நிர்வாக முறையின் தொடர்ச்சியாக இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி மன்னர் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் ஜமீன்தாரர் ஆனார். ஆனால், 32 ஆண்டுகள் மட்டும் இவ்வுலகத்தில் வாழ்ந்த அம்மன்னர் மிகச் சிறந்த கொடையாளராகவும், வீரராகவும் மல்லராகவும் முத்தமிழ்ப் பாவலராகவும், இவைகளுக்கெல்லாம் மேலாக முருகனையே கண்கண்ட தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த பக்தராகவும் இருந்தார். இத்தகைய சிறந்த மன்னரது மூத்த மகனாக பாஸ்கர சேதுபதி கி.பி.1868-ல் பிறந்தார். பாஸ்கர சேதுபதி சென்னை தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் பயின்று ஆங்கிலப் பட்டதாரியானார். ஆங்கிலப் பட்டதாரியான இந்த இளைஞர் தமது தந்தையைப் போல சிறந்த