பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சேதுபதி மன்னர் மதுரை மாவட்டம் மாங்குளம் 1) கணிய நந்தா ஆசிரிய ஈ குவஅன்கே தம்மம் ஈ த்தஅநெடுஞ்சழியன் ப என அன் கடலஅன் வழுத்தி ய் கொட்டுபித்தஅ பாளிஈய் பொருள்: பணவன், கடலன், வழுதி என்ற சிறப்புப் பெயர் பெற்ற நெடுஞ்செழியன் கணிய நந்தா சிரியன் என்ற சமண முனிவருக்கு வெட்டிக்கொடுத்த கல் படுக்கை கணியன் = சோதிடன்; 2) (மூத்) த அமண்ணன் யாற்றுார் செங்காயபன் உறைய் கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் (இ)ளங் கடுங்கோ (இ)ளங்கோ ஆக அறுத்த கல் இக்கல்வெட்டு கரூர் மாவட்டம் புகலூர் ஆறுநாட்டார் மலையில் உள்ளது. இதில் குறிக்கப்படும் மூன்று சேரமன்னர்கள் பதிற்றுப்பத்தின் 7,8,9ஆம் பத்திற்கு உரிய செல்வக்கடுங்கோ வாழியாதன் பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ (பெருஞ்சேரல் இரும்பாறை, இளஞ்சேரல் இரும்பொறை) என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.