பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 கல்வெட்டுக்கள்= SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS தெரிவிக்கிறது. குடிநீங்காதேவதானம். கல்வெட்டுக்களில் காணப்படும் இந்த சொல் ஏற்கனவே குடிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளைக் கொண்ட ஊரினை திருக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பொழுது அங்கு இருந்து வரும் குடிகளுக்கு குந்தகம் ஏற்படாத வகையில் அந்த அறக்கொடையில் குடிநீங்கா தேவதானம் என குறிக்கப் பெற்றுள்ளது. கோயில் கனக்கு: திருக்கோயில்களில் வரவு செலவு கணக்குகளை பராமரிக்கும் கணக்கர் பெயர் கோயில் கணக்கு என்பதாகும். கோயில் கணக்கர் என்பது இதன் பொருள். தேவதானம்: திருக்கோயில்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அறக்கொடைகள் என்பது இதன் பொருள். தேவனுக்கு வழங்கப்பட்ட தான நிலம் என்ற தொடரின் சுருக்கம் ஆகும். தாக்கு: நஞ்சை புஞ்சை நிலத்தினை மொத்தமாக குறிப்பிடுவதற்கு சேதுநாட்டில் வழங்கப்படுவது இந்தச் சொல். தாசிகள்: சங்ககாலத்தில் ஆடலிலும் பாடலிலும் சிறந்து விளங்கிய மகளிர் பிரிவினர் பாடினி, விரலி என அழைக்கப்பட்டனர்.