பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

또 근 கல்வெட்டுக்கள்= - - - இவைகளைப் படித்து அவைகளின் உள்ளடக்கத்தைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த அரிய முயற்சி இந்த மன்னர்களது ஆட்சிக் கால வரம்பினைச் சுட்டுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.