பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#H - = சேதுபதி மன்னர் என்ற கிராமத்தில் பிறந்த புலவர் ஒருவரது இயற்பெயராக இந்த பகழிக் கூத்தர் என்ற சொல் அமைந்து இருந்தது. இந்தக் கல்வெட்டின் வாசகப்படி இந்த ஊர் பிற்காலப் பாண்டியரது நிலக்கூறான துகவுர்க் கூற்றத்தில் அமைந்திருந்ததாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. துகழர் இன்றைய இளையான்குடி வட்டத்தில் இளையான்குடி ஊருக்கு வடக்கே ஏழு கல் தொலைவில் உள்ளது. இந்தப் புலவர் திருச்செந்தூர் முருகன் மீது பிள்ளைத் தமிழ் ஒன்றைப் பாடியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 1. பொதுவாக ஐயனார் கோவில் ஊரின் புறத்தே அமைக்கப்பெற்று அந்த தெய்வத்தின் வாகனங்களாக குதிரையும், யானையும் சுதை வேளையினால் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் 2. இந்த ஐயனாருக்கு பகழிக் கூத்தர் (வில் அம்பை உடையவர்) என்று குறிப்பிட்டிருப்பது புதுமையாக உள்ளது. கேரள மாநிலத்தில் திருவாங்கூர் அருகே ஒரு ஐயனார் கோவிலில் வில் அம்புடன் ஐயனார் சிலை ஒன்று காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.' 1. சுபமஸ்து ஸ்வஸ்திரீசகாத்தம் 1546ன் மேல் செ 2._ லலா நின்ற ராக்சசu தை மீ 16தி வியாழக்கிழமை 3. யும் பவற்னையும் பூச நட்சத்திரமும் பெற்ற நாள் பூரீ புகலூர் 4. அய்யனார் பெரும்பகழிக் கூத்தர் கோயில் துகஆர்க் கூறற 5. கூத்தனான சேதுபதி காத்த தேவர் புத்திரன்