பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 M -*– சேதுபதி மன்னர் இந்தக் கல்வெட்டின் முழுமையான வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது." 1. “ஸ்வஸ்திரீ சாலிவாகத சகாத்தம் 1585இதன்மேல் செல்லாதின்ற சோபகிறிது ஹ த்து தெட்சினாயநத்து விருட்சிக 2. நாயத்து 9 உஇல் அமரபட்சத்து பஞ்சமியும் சோமவாரமும் புனர்பூச நட்சத்திரமும் சுபயோகமும் சுபகரணமும் சுபலக்கினமும் பெற்றனா 3._ளில் திருமலை சேதுபதி காத்த ரகுனாத பூபாலன் காவியத்துக்கு கர்த்தரான சொக்கப்பன் சேருவைகாரனார் மேலையூரில் அரசுனா ராய 4. ண விண்ணகரப் பெருமாளுக்கு ரகுநாத பூபாலனுக்குப் புண்ணியமாக கட்டளையிட்டது இந்த சுவாமி திருவிடையாட்டமா 5. கன பெரியவராய வயல் சிறுவராயவயல் காட்டுக்குறிச்சிவயல் ஆலவயல் உளகுடை விண்ணகன் செய் நிலம் அரைமா பெரியவயல் 6. உளகுடையும் இந்த வகையில் முன்னுண்டான நிலமையெல்லாம் சறுவமான்யமாக கட்டளையிட்டபடியினாலே சந்திராதித்தவரைக்கும் திருப்பணி பூசை நடப்பிக்க கடவாரா