பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B3 கல்வெட்டுக்கள்= சமயத்தினரால் புனிதமாகக் கருதப்பட்டு வந்தது தெரிகிறது. மேலும்இந்தக் கல்வெட்டில் கீழ்க்கண்ட ஊர்கள் குறிக்கப்பெற்றுள்ளன. 1. சாத்தங்குடி 2. விளத்துர் 3. மடையனேம்பல் M. தச்சன்குளம் 5. வேங்கைப்பட்டி 5. அண்ண மங்கலம் 7. வேள்.குலராமன் நிலை Ց. வீரபாண்டியநல்லூர் 9. அம்பலத்தாடி சதுர்வதி மங்கலம் 10. சிவபுரி 11. பாறைக்கோட்டை நீர்நிலைகளின் பெயர் சிறுத்த கண்மாய் வண்ணான் குண்டு தச்சன்குளம் மடையனேந்தல்

வயல்களின் பெயர்கள் காப்புரை குமரன் வயல் கண்ணமங்கல வயல்

గొ;