பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/1017

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூலாசிரியரது பிற படைப்புகள் 1. இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1934) 2. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) (தமிழ்நாடு அரசு பரிசும் பாராட்டும் பெற்றது) 3. முஸ்லிம்களும் தமிழகமும் (1988) (சென்னை சீதக்காதி அறக்கட்டளையின் மாநில நிலைப்போட்டி பரிசும் பாராட்டும் பெற்றது) 4. மாவீரர் மருதுபாண்டியர் (1989) (தமிழ்நாடு அரசு பரிசும் பாராட்டும் பெற்றது) 5 அலிபாத்துவடிா காப்பியம் (1991) (பதினேழாம் நூற்றாண்டு சிற்றிலக்கியம் முதல்பதிப்பு) 6. மன்னர் பாஸ்கர சேதுபதி (1992) தொடர்பு கொள்ளவும் : ஷர்மிளா பதிப்பகம் 21, ஈசா பள்ளிவாசல் தெரு இராமநாதபுரம் - 623 501 பரணி அச்சகம், மதுரை-1