பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. செப்பேடு எண். 2 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1559க்கு மேல் செல்லா நின்ற பிலவங்கநாமஸ் வச்சரதில் தெட்சணாயநத்தில் கிரீஷ்மருதுவில் ஆடிமாசத்தில் சுக்கிலபட்சத்தில் சதுற்தி யும் அசுவதி நட்சத்திறமும் சுபயோக சுபகரணமும்கூடின. சுபதினதில் தேவை நகறாதிபன் சேதுமூல துறந்தறன் பரி இராம நாத சுவாமி காறியதுறந்த றன் சிவபூஜா துறந்தரன் பறராஜ சேகறன்மஹாமண்ட லேசுவறன் அறியரயிறதளவிபாடன் பாகைக்ருதப்புவராத கண்டன் மூவராயகண்டன் கண்டநாடுகொண்டு கொண்டநாடு குடா தான் பட்டமானங்காதான் மூவராயகண்டன் வீரவளநாடன் வேதியர்காவலன் பூரீ இராமநாதசுவாமி சகாய சாடிக்காறகண்டன் சாமி துறோகியன் முண்டன் கொட்டமடக்கிய வீற இவன்பா பூரீமான் ஆரியமானங்காத்தான் சகலசாம் பிராசியவாசன் சேதுகாவலன் வங்குவடிாபதிப னாநது கவூற்க்குத்ததில் காத்துாறான குலோத்துங்கநாம சோளகநல்லூர் கீள்பால் விறையாத கண்டனில் இருக்கும் பூரீ திருமலை உடையான் செதுபதிகாத்த தேவரவர்கள் தானளலாஸனம் கொடுத்தபடி நாம் ராமீசுவரம் சேதுஸ்நானத்துக்கு வந்தமுன்னுக்கு றாமீசுவரம் பூரீ றாமநாதசுவாமிகோவில் ஸ்தானிகம்பூஜை