பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 99 13. 14. | 6. 17. 18. 19. 있 0. 21. 22. 23. H பறிசாறகம்செயிது கொண்டிருக்கிற பஞ்சதேசத்து ஆயறி மஹாஜெனங்கள் நமக்கு செங்கோல்கொடுத்தனுப்பிவி க்கிற முன்னுக்கு” நாம் பூமி தானம் பண்ணிகொடுத்தது றாமீசுவரம் கோவில் சன்னதி அக்கினிதீர்த்தத்துக்கு மேற்கு - வட சமுத்திறக் கறைக்கு தெற்கு - தென்சமுத்திரத்துக்கு டக்கு - மேல்பாற் கெல்கை தாசறதி னாதற்கோவிலுக்கு கிளக்கு இன்னாங்கெல் கைக்கு உள்ளிட்டபூமியும் அதிலுள்ள மாவடை மறவடை திட்டு திடல் மேல்நோக்கி யமறமும் கிள்னோக்கியகினரும் நீரும் பாசியும் குடி படை சகலசமுதாயப்பிறாப்பிதியும் நிதி னிசேஷப ஜெலதரு பாகூடிான ஆகூெடிண்ணிய ஆகம்மிய சித்த சாதியமென்று சொல்லப்பட்ட அஸ்ட்ட போக சுவாமியங்களும் சகிறண்ணியோத தாறா பூற்வமாக தானசாஸனம் கட்டளை இட்டபடியி னாலே சந்திறாதித்திய சந்திறப்பிறவேசம் புத்திற பெளத்திற பாறம்பறையாக ஸற்வமானியமாக ஆண்டனுப வித்துகொள்ளும்படி கட்டளையிட்டோம் இந்த தான சாசன பட்டயம் கற்பக மடல் வறைந்தெளுதினது ராமநாதபுரம் மேலாசாறி மகன் மாயாண்டியாசாரி கையெழுத்து, __ A. S. S. I. Vo!. IV. p. p. 25. 26 வடிவம் : 21.5 செ.மீ x 16.5. செ.மீ