பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii அடுத்த பதிப்பில் அவற்றையும் சேர்க்க முயலலாம். மூல பாடங் களில் சில இடங்களில் திருத்தங்களும் தேவைப்படலாம். ஆசிரியர் எடுத்துள்ள பெரு முயற்சியைக் கருத்தில்கொண்டால் இச்சிறு குறைகள் பெரிதாகப்படாது இவ்வரிய வரலாற்றுச் செல்வத்தை வழங்கியுள்ள டாக்டர். எஸ் எம். கமால் அவர்களுக்குத் தமிழ்நாட்டு வரலாற்றாசிரியர் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர் எ. சுப்பராயலு