பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 14 11. 12. 13. 14. 1 5. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. எஸ். எம். கமால் இளஞ்சிங்கம், தளஞ்சிங்கம், பகைமன்னர் சிங்கம், மதுரை ராயன் மதப்புலி அடைக்கலங் காத்தான், தாலிக்கு வேலி. சத்துராதியள் முண்டன், வன்னியராட்டம் தவிழ்ந்தான் மேவல ர்கள் வணங்கு மிருதாளினான் வீர மகா கெம்பீரன் கியாதிப்பிரதாபன் ஆரியர் மானங்காத் தான் தொண்டியந் துறைக்காவலன் துரகரே பந்தன் அனுமகேதனன், கொடைக்கு கருணன், பரிக்கு நகுலன், பரத நாடகப் பிரவீனன் கருணா கடாட்சன் திலதநுதல் மட மாதர் மடல் எழுதவரு சுமுகன் விஜயலெட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் கா மினி கந்தப்பன் சத்திய பாஷா அரிச்சந்திரன், சங்கீத சாகித்திய வித்தியா வினோதன் வீர தண்டை சேமத்தலை விளங்கு மிரு தாளினன் சகல சாம்ராஜ்ய லெட்சுமி வாச ன் செயதுங்க வங்கிசாதிபனான துகளுர் கூத்தத்தில் காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனில் இருக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவர் அவர்கள் இராமேசுவரம் கோயில் இராமநாத பண்டாரம் அவர் களுக்கு தாம்பிர சாதனம் பண்ணி க்கொடுத்தபடி சாதனமாவது மன்னார் சலாபத் துறையில் நம்மிட சமஸ்தானத்துக் கு சலாபம் குளிக்கிறதில் பூரீ இராமநாத சுவாமி கட்டளைக்கு ஏழு கல் குளித்துக் கொள் ளச் சொல்லி தான சாதனம் பண்ணி விச்சு சலாபம் குளிக்கிற வருவடிம் தோறும் சுவாமிக்கு ஏழு கல்லு குளித்து அதில் வருகிற ஊதியங் கோயிலைச் சாரப் பண்ணி விச் சுக் கொள்ளச் சொல்லி கட்டளையிட்டபடியினாலே அந்தப் படிக்கு ஆசநாரர்கமாயனுப