பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 11 B 27. 28. 29. 30. 31. 32. 33. 34. வித்துக் கொள்வாராகவும் இந்தப்படிக்கு இராமேசுவாம் கோயில் இராமநாத பண்டாரம் அவர் களுக்கு தாம்பிர சாதன பட்டயம் கொடுத்தோம் இது காரியத்தில் யாதொரு மொருத்தர் அபிமானித்து நடத்தி வைத்தார்களே ஆனால் அவர் களுக்கு கோடி கெங்கா ஸ்நானமும் பண்ணின சுகிர்தமும் கோடி தனுஷ்கோடி யாடின கோடி கன்னியா தானம் பண்ணின பலனும் அடைவார் ஆகவும் அகிதம் பண்ணினால் கங்கை கரை யில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்திலேயும் மாதா பிதாவை கொன்ற தோஷத்தி லேயும் போகக் கடவாராகவும் இந்த தாம்பிர சாதனம் எழுதினேன் வீரப்ப பண்டாரம் மகன் திருப்புல்லாணி தளவாய் சேதுபதி