பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 20 எஸ். எம் . கமால் முத்துக் குளித்தலில் ஈடுபட்டிருந்த இந்த திருக்கோயில் களின் படகுகள், மானியப் படகுகள் என வழங்கப்பட்டதையும், பத்தொன்பதாவது நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில், அந்த உரிமையினைத் தமதுடமையாக கொள்ளை கொண்டதையும் பேராசை பிடித்த வெள்ளைப் பரங்கிகளது ஆவணங்கள் தெரி விக்கின்றன. 9 — to. Madurai Dist Vol. 4670 (1–2–1822) p. 20