பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9) செப்பேட்டு எண் 5 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலியவாகன சாகாத்தம் 1546 இதின் மேற் செல்லாநின்ற ரத்தாக்கிஷ u தைய் மீ" 25 வ. சரத் ருதுவில் ஆகிவிச மாதத்தில் கிட்டிணபட்சத்தில் அம்மா வாசையும் கெற்ப்பிற வாசமும் சுவாதி.நட்சத்திரமும். சுபயோக சுபகானமும் பெத்த புண்ணிய காலத்தில் தேவை நகாாதிபன் சேதுமூலலெட்ஷா துரந்தரன் இராமநாதசுவ ாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பாராசகேசசிங்கம் சொரிமுத்து வன்னியன் மகாமண்ட லேசுரன் மூவராயிரகண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பட்டமானங் காத்தான் துட்டரா யிரகண்டன் புவனேசு வீரன் வீரகஞ்சுகன் வீரவளநாடன் வேதியர் காவலன் அரச ராவணராமன் பாதளவிபாட னந்தம்பிறகண்டன் சுவாமித் துரோகியள பஞ்சவன் ராய ராவுத்தன் வய்கை வளநாடன் கொட்ட மடக்கி இவிளி பாவடி மிதித்தேறுவார்கண்டன் வீரவெண்பா இளஞ்சிங்கமப் தளஞ்சிங்கம் ப கைமன்னர் சிங்கம் துரைராயன் மதப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்கு வேலி சத்துராதி யளமிண்ட 10) ன் வன்னிய ராட்டந் தவிள்த்தான் மேவலர்கன் வணங்குமிரு தாழினான் வீரமகாகெம்பீரன் கீற்திப்பிரதாபன்