பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 எஸ். எம். க மால் 11) ஆரிய மானங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துர்க ரேபந்தன் அனுமகேதனன் குடைக்குக் கற்னன் 12) பரிக்கு நகுலன் பரதநாடக பிறவினன் கருணா கடாட்சன் திலகநுதல் மடமாதர் மடலெழுத வருக.மு 13) கன் விசையலெட்சுமிகாந்தன் கலை தெரியும் விற்பன்னன் காமினிகந்தப்பன் சத்திய பாஷா அரிச்சந் 14) திரன் சங்கீத சாயுத்திய வித்தியாவினோதன் வீரதண்டை சேமத்தலை விழங்குமிரு தாழினா 15) ன் சகல சாம்பிறாச்சிய லெட்சிமினிவாசன் சேதுங்கராய வங்கிவடிாதிபனான துகலுர் கூத்தத் 16) தில் காத்துாரான குலோத்துங்க சோழநல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிருக்கும் பூரீராசபரீதழவாய்சேதுப 17) தி காத்ததேவர் அவர்கள் இராமநாத பண்டாரம் அவர் களுக்குத் தாம்புர சாதன பட்டையங் கொடுத்தபடி இராம 18) நாத சுவாமிகளுக்கு நடக்கிற கிறாமத்திலேயிருந்து மணிய காரர் கணக்கப் பிள்ளைமார் குடியானவர்களையும் 19) கோவிலிலே சஞ்சாரம் பண்ணுகிற தொழிலாளிய களையும் பரிசு பட்டர் முதலான பேர்களையும் கோவில் தோ 20) ப்புக்காரர் நந்தவனக்காரர் இவர்கள் முதலான பேர் களையும் அவரவர் செய்த குற்றாகுற்றங்களைப் பரிச்சுத் 21) தெண்டினை பண்ணி விலங்கிலிடுகிறபேரை விலங்கிலிட்டுக் குற்றாகுற்றத்துக்குத் தக்கது இராமனாத பண்டாரமே 22) அவராதாம் வாங்கிறாபேரை அவராதம் வாங்கி நடப்பிச்சுச் கொள்ளச்சொல்லி கட்டளையிட்டோம் இதுவல்லாம 23) ல் கோயில் நந்தவனம் கோயில்வகை வாழைத் தோப்புத் தென்னந்தோப்பு இலுப்பைத் தோப்புப் பனைந் தோ 24) ப்பு இது முதலான தோப்புக்களிலே அன்னிதாக இருக்கிற மானிடர் போய்த் திருடினார்களேயானாலந்தக் கள்ளனைப் பண் 25) டாரமே தெண்டினை பண்ணி அவராதம் வாங்கிக் கொள்ளச் சொல்லிக் கட்டளையிட்டோம் பண்டாரத்தின வகை