பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1 2 3 26) 29) 30) 31) 32) 33) 34) 35) 36) 37) 38) 39) 40) ப்பிராமனப்பிள்ளையள் தவசிப்பிள்ளையன் அவரைச்சார்ந்த சனங்களுக்கும் பாம்பன் துறைக்குப் பண் டாரத்தின் சீட்டின்படிக்கு தோணிவிடச் சொல்லிக் கட்டளை யிட்டோம் யாதாமொரு கள்ளரைப் பண்டாரங் காவல்ப்பண்ண வேணுமென்று கொல்லன் தச்சனை யழைக்கச் சொன்னால் அந்தப்படிக்குக் கேள்க்கச் சொல் லிக் கட்டளையிட்டோம் கோவில் வகையாகயிருக்கிற பசு மாடு எருமைமாடு மடத்துப்பசு எருமைமாடு உ ண்டானதுகளை யாதாமொரு கள்ளர் தி ருட்டுபிரட்டு நடப் பிச்சால் பண்டாரமே தெண்டினைபண்ணி அவராதம் வாங்கிக்கொள்ளவும் பாம்பனாற்று வழியாகவும் கல்லடிசாலை அக்கினி தீர்த்தக் கரை புளியடி த்துறை புங்கடித்துறை இந்தத் துறைமுகங்களிலே கோயில் வகை மாட்டை யாதாமொருதர் தோணி யேற்றி க்கொண்டுபோனால் பண்டாரம் அவர்கள் தலத்து மணியக்காரனுடனே சொல்லி மனியக்காரன் அந்தக் கள்ள ைைத் தெண்டினை பண்ணாதே போனால் நம்முடனே சொல்ல அவர்களை நாமே தெண்டினை பண்ணிக் கோ விலுடமை வாங்கித் தருவோமாகவும் இந்தப்படிக்கு ராமீசுர கோவில் ராமனாத பண்டாரமவர் களுக்குத் தாம்புர சாதன பட்டையங் குடுத்தோம் அந்தப் படிக்கு நடப்பிச்சுக் கொள்வாராகவும் இந்தப்படிக்கு யாதாமொருதர் அபிமானித்து நடப்பித்தார்கள் அவர்கள் கோடி கெங்கா ஸ்நானம் பண்ணின சுகுற்தமும் கோடி தனுக்கோடி தீத்தம்மாடின சுகுற்தமும் கோடி கன்னியா தான பலனும் கோடி பூதானம்பண்ணின பலனும் கோ டி அக்கிறகாரபண்ணின பலனும் அடைவாராகவும் இதுக்கு ஆராகிலும் அகிதம் பண்ணினவன் கெங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்திலேயும் பிரும்மகத்தி பண்ணின தோஷத்திலேயும் மாதா பி தாவைக் கொண்ண தோஷத்திலேயும் போகக் கடவ ராகவும் உ.