பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9) 10) 11) 12) == செப்பேடு எண் 6. (மூலம்) m - - - F = - - - - - - - o ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாற்த்தம் 1549 இதன்மேற் செல்லா நின்ற o, * விபவ u சித்திரை மீ" 10வ சுக்கிலபட்சமும் திறையோ தசியும் புணர் . --- -- " - " - பூசநட்செத்திரம் சோபனநாம யோகமும் வலவாக்ணமுந் கூடின. - o சுபதினத்தில் தேவை நகராதிபன் சேதுமூல ரெட்ஷா துரந்தரன் ராமனாத - - சுவாமி காரிய துரந்தரன் பரராசசேகரன் சொரிமுத்து வன்னியன் மகாம ண்டலேசுரன் மூவராயிரகண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கு டாதான் அந்தம்பர கண்டன் சுவாமித்துரோகி யள் முண்டன் வய்கை வழநாட ன் அடைக்கலம் காத்தான் தாலிக்கு வேலி தொண்டியந் துறை காவலன் விரதண்டை சேமத்தலை விழங்குமிரு தாழினான் சேதுங்க ராய வங்கிவடிாதி பன் துகலுர்க் கூத்தத்தில் காத்துரான குலோத்துங்க சோழ நல்லூர் கிள் பால் விரையாத கண்டனிலிருருக்கும் உடையான் சேதுபதி காத்த தேவரவர்கள் புத்திரன் தளவாய் சேதுபதி காத்த தேவரவர்கள் ராமநாத சுவாமி காரி

  • A. R. E. – A. 36/1947

இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனை அமைப்பு : 30 செ.மீ. x 14 செ. மீ.