பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 131 13) ய'துரந்தரன் ராமனாத பண்டாரமவ்ர்களுக்குத் தாம்பிர சாதனப்ப --- -- 14) ட்டையம் யெளுதிக் கொடுத்த பரிசாவது சுவாமிக்கு னாம் பிச்சிப் பூவும் of * = - 15) பச்சைப்பாலும் அற்தசாமத்தில் அவிஷேகம் பண்ணிக் கொண்டு வருமி _ 16) டத்தில் றாமனாத சுவாமிக்குச் சகலயுபகரணங்களுடனே யும் கூட அபிஷேக நெய் - T. -- o 17) வேத்தியம் உச்சப முதலாகியது நடப்பிக்க வேணுமென்று கட்டளையுண்டு பண் o, 18) ணிக் கிராம பூமியளும் விட்டு நடப்பித்து வருமிடத்தில் தாங்களும் அர்ச்சகரு, - * L - -- 19) ம் தானிகரும் நம்மிடத்தலே சொன்னது இந்தச் சேது வுக்கு ராசாவாயிருக் - - 20) கிறபடியினாலே அரமனை வாசலிலே உள்ள காரியக்கார ரும் இந்த ராச்சிய - 21) த்திலுள்ள சறுசனங்களும் பாராட்டத்திலுள்ள சனங்களும் நமக்குப் பி - . " ... o 22) நிதிவரத்தக்க காணிக்கையன் உபையம் முதலாகிய தெல் லாம் நம்மு 23) டைய கட்டளையில்ே நடப்பிப்பார்களே யென்று சொன்ன படியினாலே நம் 24) முடைய கட்டளைக்கு நாம் குடுத்திருக்கிற கிராம பூமியளும் நம்முடைய ஆதீன - - _ * = 25) த்துக் கிருக்கிற பேர் குடுக்கிற பட்டக் காணிக்கைக் கிராம மல்லாமல் - "--- 26) நம்முடைய கட்டளைக்கு விடுகிற கிராமங்களிலேயும் உண்டாகிய பலப் 27) புரோசனங் கொண்டு நம்முடைய கட்டளைப் பூசை நடப் பித்துக் கொண் 28) டு வருகிறதே யல்லாமல் பூறுவாயூறுவம் கோவிலுள்த் துறை கட்ட .