பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 எஸ். டாம் . கமால் 13. 14. 15. 16. 2. O H 21. 23. 24. 26. 27. 28. SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS அடைக்கலங் காத்தான் தாலிக்கு வேலி, சத்துராதியள் முண்டன் வன்னியராட்டத் தவிழ்ந்தான் மேவலர்கள் வணங்குமிரு தாளினான் வீரமகா கெம்பீரன் ஆரியர் மா னங்காத்தான் கீர்த்திப் பிரதாபன் தொண்டியந்துறைக் காவலன் துரக ரேபந்தன் அனுமகேதனன் கொடைக்குக் கர்ணன் பரிக்குநகுலன் பரத நாடக பிரவீனன் கருணா கடாட்சன் குன்றிலுயர் மேருவைக் குன்றாய் வனைகினில் பொசித்தவன் திலதநுதல் மடமாதர் மடலெழுத வரு சுமுகன் விசய லட்சுமி காந்தன் கலை தெரியும் விற்பனன் காமினி கந்தப்பன் சத்திய பாசா அரிச்சந்திரன் சங்கீத சாகித்ய வித்தியா வினோதன் வீரத்தண்டை சேமத்தலை விளங்கு மிரு தாளினன் சகல சாம்பிராச் சிய லெட்சுமி விலாசன் செயதுங்க ராய வங்கிசாதிபன் ரணசூர கெளவர குலத்தில் காத்துரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனில் இருக்கும் பூரீமது இரண்ய கற்ப யாஜி ரெகு நாத சேதுபதி காத்தத்தேவர் அவர்கள் இராமநாத சுவாமி பர்வதா வர்த்தினி அம்மன் பூசை நெய் வேத்தியத்திற்கும் ஆவணி மூல திருவிழா உற்சவத்திற்கும் இராமநாத பண்டாரமவர்கன் பாரிசமாக நம்முட தனது கட்டளைக்கு தானபூர்வமாக கட்டளையிட்டது அரும்பூர் குரத்தில் முகிழ்த்தகம் கிராமம் மேற்படி உள்கடை யேந்தல்களும் பரி நான்கெல்கையில் உட்பட்ட குட்டம், குளம், புஞ்சை, திட்டு, திடல், பணவரி, சொர்ணா தாயம் சகல சமுதாயமும் சர்வமானியமாக இராமநாத சுவாமிக்கு உபயமாக தாம்புர நஞ்சை,