பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் | 7 | --- 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18 19. 20. 21. 22. 26. தேவை நகராதிபன் சேதுமூலாட்சர துரந்தரன் ராமநாத சுவாமி காரிய துரந்த ரன் பரராசசேகரன் சொரிமுத்து வன்னியன்அந்தம்பர கண்டனை சுவாமித்து ரோகியள்முண்டன் வய்கை வளநாடன் வீரதண்டை சேமத்தலை விளங்குயிரு தாழினான் சேதுங்கராய வங்கி வடிாதிபன் துகளுர்க் கூத்தத்தில் காத்துாரான குலோத் துங்க சோழநல்லூர்க் கீள்பா ல் விரையாத கண்டனிலிருக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவரவர்கள் புத்திரன் திருமலைச் சேதுபதி காத்ததேவரவர்கள் ராமநாதசுவாமி காரியகர்த்தரான ராம நாத பண்டாரம் அவர்களுக்குத் தாம்பிரசாசனம் கொடுத்த பரிசாவது நம்முடைய பெரிய அய்யா அவர்கள் அறக்கட்டளை யுண்டு பண்ணி நடந்து வருகிற போது கோவிலுள் த்துறைக் கட்டளையிலே நடந்து வருகிற காரியத்துக்கு அய்யா அவர்கள் கட்டளையிலே நடந்துவருகிற காரியத்துக்குத் தங்களுக்குத் தாம்பிர சாசனமெளுதித் தாராபூறுவ வமாகக் கொடுத்து நடந்து வந்தது சரியாமெ அப்படி நடந்து வருமிடத்தில் நம்முடைய ராச்சியத்திலிருந்து வருகிற காணிக்கை உபைய முதலா னதும் நம்முடைய கட்டளையிலே வாங்கி நடப்பிக்க வேணுமென்று நம்முடைய அறை வாசலிலே யிருக்கிற காரியக்கா றர் சொல்லிக்கொண்டிருக்கிறதாகத் தாங்கள் நம்முடனே சொன்னபடியினாலே நம்மு டைய கட்டளைக்குப் பெரிய அய்யா அவர்கள் விட்டு நடந்து வருகிற கிராமங்களிலேயும் னாம் விட்டு நடந்துவருகிற கிராமங்களிலேயும் உண்டாகிய ஆதாயங் கொண்டும் நாம்கொ