பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 179 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. ன் பாதாளவிபாடன் உரிகோல் சுரதானன் அண்டம் பரக்கண்டன் சத்திராதி யள்மிண்டன் பஞ்சவன்னராய ராவுத்தன் வைய்கை வள நாடன் கொட்ட ம == டக்கி வய்யாளி நாராயணன் இவளி பாவடி மிதித்து ஏறுவார் கண்டன் வீர வெண்பாமாலை இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகை மன்னர் சிங்கம் துர கரேபந்தன் அனுமகேதனன் கொடைக்கு கர்ணன் குதி ரைக்கு நகுலன் வில்லுக்கு வீமன் சொல்லுக்கு அரிச்சந்திரன் ஆனெக்கு தேவேந்திரன் பரத நாடகப் பிரவீணன் கருணாகடாட்சன் கலை தெரியும் விற்பனன் காமினி கந்த ப்பன் வீரதண்டை சேமத்தண்டை விளங்கு மிருதாளினான் சகல சாம்பிராச் சிய பூரீனிவாசன் தொண்டியந்துறைக் காவலன் துரக ரேபந்தன் = -- *= += *= செயதுங்கராய வம்சாதி பன் துகலுர் கூத் தத்தில் காத் துரான குலோத்துங்க சோளநல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிருக்கும் திருமலை தளவாய் சேதுபதிகாத்த தேவரவர்கள் புத்ரன் அகோலய்யனுக்கு பூரீ ஹறி ரண்ணிய கர்ப்பயாசி திருமலை ரெகுநாத சேதுபதி காத்த தேவரவர்கள் கெளண்டினிய கோத்திரத்து செளம்மிய ராமையன் புத்ரன் அகோபலய்யனுக்கு தாராபூர்வமாக தாம்பர சாசனப் பட்டயம் கொடுத்தபடி இரண்டாவது பக்கம் தானங் கொடுத்த கிராமமாவது காளையார்கோவில் சீமையில விரிசிலையாத்துப் பாச்சலில் இடிகரைப் புரவில் சோசியன் திடலுக்கு கிளக்கு விரிசிலை ஆத்துக்கு தெற்கு பனஞ்செய்க்கும்