பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. -புதுக்கோட்டைக்கும் மேற்கு திருமணக்குளக் காலுக்கும் வடக்கு இதற்குள் நான்கெல்கைக்கு ள் உட்பட்ட பனிவயல், சூரநேம்பல், கிளைச்சூானேம் பல், மாவூரணி, திருப்பநாதி, மல்லனுணர னி, பெரியனேந்தல், இதுக்கு உள்பட்ட ஊரணி, உடப்பு நஞ்சை, புஞ்சை, திட்டு திடல், பள்ள ம் படுகை, மாவிடை, மரவிடை, தோப்பு, துரவு, ஆத்துக் கால் மடக்குளி உட்பட்ட சகல சமுதாயப் பிராப்திகளும் ஜலதருபாஷன மும் அமாவாசை புண்ணிய காலத்தில் தனுக்கோடிக் கரையில் ஸஹறிரண் னிய தாராபூர்வமாக தான சாசனம் பண்ணிக் கொடுத்தபடியினாலே தானாதி வினியோக விக்கிரயங்களுக்கு போ க்கியமாக சர்வ ஜாகமும் புத்திர பவுத்திர பாரம்பரிய சந்திராதித்யம் சந்திரப் பிரவேசம் சர்வமானியமாக ஆண்டு அனுபவித்துக் கொள் வாராகவும் இந் த தர்மத்தை யாதாமொருத்தர் பரிபாலனம் பண்ணின வர்கள் தனுக்கோடிக்கரையிலே யும் கோடி பிரம்ம பிரதிஷ்டையும் கோடி சிவலிங்கபிர திவிடிடையும் பண்ணின பலத்தை அடைவார்களாகவும் இந்த தர்மத் திற்கு அகிதம் பண்ணினவர்கள் கெங் கைக் கரையிலேயும் தனுக்கோடிக் கரையிலேயும் கொடிய பிரம்மஹத்தியும் கொடிய சிசுஹத்தியும் ஸ்திரிஹத்தியும் செய்த கொடிய தோசத் திலே போவக்கடவார்களாகவும். . . . . . 44-49. கிரந்த எழுத்துத் தொடர்கள் 50. 51. ராயசம் சொக்கநாத பிள்ளையவர்கள் வாக்குப்படிக்கு திருப்புல்லாணியில் இருக்கும் தெய்வச் சிலை ஆசாரி மகன் வெற்றி வேலாயுதனாசாரி எழுத்து