பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 14 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலியவாகன சகாத்தம் 1588 இதின் மேல் செல்லா நின்ற யேவிளம்பி நாம சம்பச்சரத்து உத்தராய னத்து யேமந்தருதுவில் சுக்லபட்சத்து பூறண அமாவா சையும் இந்து வாசரமும் சுபயோக சுபகறணமும் பெத்த சுபதினத்தில் சேதுக்கரையில் சிவகோத்திரத்தில் தேவை நகராதிபன் சேதுமூலதுரந்தான் ராமனாதசுவாமி காரியதுரந்தரன் சிவபூசை துரந்தரன் பரறாசசேகரன் சந்திரசேகரன் பரறாசசிங்கம் பரறாசசேகரநிசகாறாச சேகரன்றாசசிங்கம் இரவி.குலசேகரன் இரவிமார்தாண்டன் இரவிவர்ம்மன் சொரிமுத்துவன்னியன் சூரியன் ஸ்வஸ்திபூரீமன் மகாமண்ட (லேசுவரன்) பாசைக்குதப்புவராகிய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடுகுடாத படமானங்காத துடராகிய கண்டன் மூவராகிய கண்டன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் வேதியர் காவலன் அரசறாவணறாமன் அடியார் வேளைக் காறன் பரதளவிபாடன் உரிகொலச்சுர (தனன்) அந்தப் பிறகண்டன் சாடிக்காரகண்டன் சாமித்துரோகியள் மிண்டன் பஞ்சவற்ன்னறாய ராவுத்தன் பனுக்குவார் கண்டன் கொட்டமடக்கிய வய்யாளிராயன் இவளிபாவடி மிதித்ததெண்டு வார்கண்டன் வீரவெம்பாமலை இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பரமன்னியர் சிங்கம் சுரக்கயல் ஆத்துப் (பாச்சி) கடலில்பாச்சி மதப்புலி அடக்கலம் காத்தான் தாலிக்குவேலி சத்திராயள் மிண்டன் வன்னிய ராட்டந்தவிள்த்தவன்