பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. எஸ். எம். கமால் - மேவலர்கோளரி மேவலர் வணங்கு மிருதாளினான் வீரமா கெம்பீரன் கீற்திப்பிரதாபன் பரிக்கு நகுலன் குடைக் பரதநாடகபத்திப்பிறியன், கருணாவுதாரன் கருணாகடாச்சன் முண்டனைய மெருவில் குண்டைவளைக்குனில் பொறித்தவன்திலதனுால் மடமாதர் மடலெளுது வரிசுமுகன் வீரலட்சுமி சம்பன்ன விசையலெட்சு (மீ) காந்தன் கலையும் தெரியும் விற்பன்ன கந்தர்ப்பபுறபாணன் சத்தியவாண்மையாகும் அரிச்சந்திரன் சங்கீத சாயுச்சிய வித்தியாவினோதரன் வீரதண்டை சேமத்தலை விளங்கு மிருதாளினான் செய்துங்கராய வங்கு (வடின்) நாடுகலக்கிய வாகனபுருஷன் தொண்டித்துரை காவலன் துகளுர்கூத்தத்துகரத்துாரான குலோத்துங்க சோளநல்லூர் கீள்பாலவிரையாத கண்டனில் உடையனாயகன் ரவிகுல சேகரன் இரவி.குலசேகர தளவராயன் திரு (மலைச்) சேதுபதிகாத்ததேவரவர்கள் புத்திரன் ரெகுநாத் திருமலைச் சேதுபதிகாத்த தேவரவர்கள் தானசாதன பட்டையம் தானசாதன பட்டையமானது கெளதம மொத்ததில் ஆசுலாயி சூத்தரதில் ரிக்ஸாகாபகரான சதாசிவபடர்புத்திர இறாமீசுபரத்திலிருக்கும் சங்கரகுருக்களுக்கு தானசாசனம் பன்னிக்குடுத்தது ராசராச ஈசுபரி அம்மன் நவராத்திரை உட்சொபத்துக்கு நமக்குக் காப்புதரிச்சு இரண்டாம் பக்கம் தாமும் காப்புத்தரிச்சுக் கொண்டு நவராதிரை பத்துனாளை உட்சொபத்துக்கும் இராசராச ஈசுபரி அம்மனுக்கு பூசை பன்னி உட்சொபம் செய்து அதில் வருகிற ஊதிபமும் தாமே அனுபவிச்சு க்கொண்டு தமக்கு காணியாட்சியாக தானம் பண்ணிக்குடுத் திருக்கிறபடியினாலே ஆதிசந்திராதித் த சந்திரப்பிறவேசம் வரைக்கும் புத்திர பவுத்திர பாரபரியந்தரம் நவராத்திரை *— L