பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சதுபதி மன்னர் செப்பேடுகள் 193 13. 14. 15. 16. 17. - சொபம்செயிது தாமெ அனுபவிச்சுக் கொள்வாராகவும் இந்த சமஸ்த்தா (ன) த்தில் நம்மிட வம்மிசத்திலுண்டானவர்கள் இந்த தற்மத்தை பரிபாலனம் பண்ணிக்கொண்டு வருகிறவர்களுக்கு றாம தனுக்கோடிக் கரையிலேயும் ஆயிர சிவலிங்கப்பிற திட்டையும் ஆயிரம் அக்கிறாகாரப்பிரதிட்டையும்கோடி கன்னிகா தானமுனுத்தொட்டுச் சொட்சமகாதானமு பண்ணின புண்ணிய அனுபவிச்சுக் கொள்வார்கள் இதற்கு அகிதம் நினைதவர்களுக்கு கெங்க்ை ககரையிலே காராம்பசுவை கொன்றதோசமு செதுக் கரையிலே பிறாமணரைக் கொன்ற தோசத்திலேயும் மாதா பிதாகுருவைக் கொன்ற தோசதிலே யும் போகக்கடவாராகவும் இப்படிக்கி சகிரன்னியோதகதா ராபூருவமாக காணியாட்சியான தர்மசாதன (பட்டையமாக) வும் பன்னிக் குடுத்தோம் சங்கரகுருக்களுக்கு ரருநாத திருமலைச் சேதுபதி காத்த தேவரவர்கள். இந்த தர்மசாதன பட்டயம் எழுதினேன் இராயசம் அளகப்பன் கையெழுத்து.