பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2O1 11. 12. 13. 14. 15. 17. 18. 16. 20. 21. 23. 24. 25. ராஜசிங்கம், ஆத்தில் பாய்ச்சி, கடலில் பாய்ச்சி மதப்புலி அடைக்கலங் காத்தான் தாலிக்குதேலி சத்துராதியள் மிண்டன் வன்னியராட்டந்த விள்த்தான் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வணங்கும் மிருதாளி னான் வீரகெம்பீரன் அசுபதி, நரபதி, கசபதி, தனபதி அறிவுக்கு அகத்தியன், சொல்லுக்கு அரிச் சந்திரன் வில் லுக்கு விஜயன், மல்லுக்கு வீமன், தாலிக்கு வேலி அன்னசந்திர சோமன், செம்பிவரா நாடன் பூலோக தேவேந்திரன செங்கா விகுடையான் பரீமது ஹிரண்ய கெர்ப்பயாஜி முத்துரெகுநாத திருமலை சேதுபதி காத்த தேவர் அவர்கள் இராமநாதபுரம் மாரிதுர்க்கை அம்மனுக்கு நித்திய கட்டளை அபிஷேக நைவேதனம் திருமாலை திருவிளக்கு பரிவட்டம் சோடச உபசாரமும் நடப்பிச்சு வரச்சொல்லி பூசாரிக்கு காணி ஆட்சியாக கொடுத்து சேத்திர சுவாத்தியம் கிராமம், பூதானம் மகமை கடையில் கா செடுப்பு உப்புமுதல் கற்பூரம் வரைக்கும் பட்டனத்திலே விளைகிற பதார்த்தங்கள் என்னவென்றாலும் கையெடுப்பும் நம்மிட களஞ்சியத்தி லே படிமுறை சிலவில் களத்திற்கு ஒருபடி நெல்லும் உக்கிராணத்தில் தினம் இரண்டுபடி அரிசியும் கடை உக்கிராணத்தில் நித்திய கட்டளை ஒரு கோழி