பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 39. 40. 41. எஸ் .எம். கமால் யும் அஞ்சு முட்டையும் மங்கள வாரத்திற்கு ஒரு கிடாயும் சீமையில் குடி ஒன்னுக்கு வருஷகட்டளை ஒரு பனமும் ёғггsортпғгі குடி கள பானை * = இறக்கையில் கால்பணமும் துவசத்து இடைக் குடியளுக்கு திருவிளக்குக்கு வருஷத்தில் அரைப்படி நெய்யும் வாணியக்குடிகளுக்கு வருஷத்தில் நல்லெண்ணெய் ஒரு படியும் கடையில் பூசாரி கையினாலே ஒரு கை யெடுப்பும் சேதுராஜ்ய த்தில் துலுக்கர்கள், சோனகர்கள், பட்டுநூல்காரர்கள்: இளம்பஞ்சுக்காரன், வள்ளுவன் பறையன் எந்த சாதியிலே தறி போட்டாலும் நெசவன்தறி ஒன்னுக்கு பரிவட்டத்துக்கு ஒரு பணமும் பனையேறி சாணான்குடி ஒன்னுக்கு --- திருப்பணி வேலைக்கு முப்பது பலம் கருப்புக் கட்டியும் பங்குனித் திருவிழாவுக்கு அரண் மனையில் சொந்தமாக நம்மிட வசமிருக்கும் குடை மேல் செல்லியும் உள்ளவரைக்கும் அன்பது பொன்னும் அன்பது கல நெல்லும் பட்டுப்புடவை இரண்டும் தீபத்துக்கு தினம் ஒன்றும் பதக்கு எண்ணெயும் பத்துக் கோழியும் அஞ்சு முட்டையும் இரண்டு கிடாயும் கொடுத்து திருவிழா நடப்பிவிக்கிறது. செம்பிநாடு குறிச்சி நாடு அஞ்சு கோட்டை நாடு, குமாரணிபத்து குணசையன் கோட்டை கிழக்கரை மேலக்கரை, கமுதசீமை, கிவகங்கைச் சீமை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை சீமை நம்மிட சீமையிலிருக்கப்பட்ட குடிகள் பதினென்