பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2O 3 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. சாதியும் குடி ஒன்னுக்கு முத்திரைப் படியில் ஒரு படியும் தவசமும் கடல் துறைமுகத்தில் வலைதோணி ஒன்னுக்கு பத்து சிப்பியும் உப்பளத்தில் குடி ஒன்னுக்கு இரண்டு பணமும் வாங்கிக் கொள்கிறது சர்வமானிய தர்மசாதனம் பண்ணிக் கொடுத்த கிராமமாவது அல்லிக் குளத்துக்கு எல்கையாவது மேற்கு எல்கை நீலகண்டி கோவிலுக்கு சூரன்கோட்டை எல்கைப் புரவிற்கும் கிழக்கு தெற்கு எல்கையாவது காட்டுப் பிள்ளையார் கோவிலுக்கும் சேதுமார்க்கத் திற்கும் வடக்கு கிழக்கு எல்கையானது பேராகண்மாய் தெற்கு புரகரைக்கும் மேற்கு 'இன்னான்கு எல்லைக் குட்பட்ட நஞ்சை புஞ்சை மாவிடை, மரவிடை, திட்டு திடல் கீழ் நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் சர்வ மானியமும் சூரங்கோட்டை சக்கரக் கோட்டை கிராமத்தில் கல விரைப்பாட்டுக்கு அரை மரக்கால் நெல்லும் விழாக் காலத்துக்கு ஒன்னரைப்படி நெல்லும் சூரங்கோட்டையில் சர்வமானியம் இருகல விரையடியும் சக்கரக் கோட்டையில் ரெகு நாதமடைப் பாசனத்தில் சர்வ மானியம் இருகல விரையடியும் சேவ தாபன தானமாக ஆண்டு கொள்வீராகவும் இதில் யாதம் ஒருவன் விக்கினம் பண்ணினால் கெங்கை கரையிலேயும் சேதுக்கரையிலேயும் காராம் பசுவைக் கொன்ற தோசத்திலேயும் பிரமகத்தி பண்ணின தோசத்திலேயும் போகக் கடவாராகவும்.