பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. எண் செப்பேடு 16 (நகல்) ஸ்வஸ்தியூரீ சகாப்தம் 1582 மேல்ச் செல்லா நின்ற சார்வரி நாம ச[ம்வ) த்சரத்து உத்தராயணத்து மாசி மாசத்து அபர பட்சத்து சதுற்தெசியும் ஆதித்ய வாரமும் அவிட்ட நட்சத்திரமும் சிவநாம யோகமும் பெற்ற புண்ணிய காலத்து திருவாவடுது ()ை ற அம்பலவாண பண்டாரம் அவர்களுக்கு தேவை நகரா திபன் சேது மூல ரட்சா துரந்தரன் இராமநாதசுவாமி பறுவதவற்தனியம்மை காரிய துரந் தரன் சுப்பிரமணிய பாதாரவிந்த ே சவிதன் பரராச சிங்கம் வரராச சூரியன் பரராசசேகரன் இரவிகுல சேகரன் சொரிமுத்து வன்னியன் துட்ட ராயிர கண்டன் சாடிக்காறர் கண்டன் சாமித்துரோகியள் மிண் டன் அந்தம்பர கண்டன் அடியார் வேளைக்காறன் அரசராவணராமன் பஞ்சத்து மாரி ப னுக்குவார் கண்டன் பட்டமானங் காத்தான் பட்டம் பரம் படித்தான் தாலிக்கு வேலி ஐவா ய்ப்புலி இளஞ்சிங்கந் தளஞ்சிங்கம் வீரவெண்பா மாலை வைகை வளநாடன் பரதள விபா திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை, அமைப்பு: 34. செ.மீ. < 18 செ.மீ. படி எடுத்து வழங்கியவர் புலவர். திரு செ. ராஜா, தஞ்சாவூர்