பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 49. 50. 51. எஸ். எம். கமால் ா யோகந் தன்னிலுஞ்சாராமல் நவமாரும் தத்துவ ஞானத் தை நல்கி நாதனடிக் கமலங் கள் நணுகுவிக்குந் தானே இந்தத் தற்மத்துக்கு யாதொருத்தர் அகிதம் செய்தவர்கள் கெங்கை க் கரையிலும் சேதுக் கரையிலும் காராம் பசுவையும் பிராமணரையும் குருவையும் மாதாபிதா வையும் கொன்ற தோஷத்திலேயும் அனேக சிவத்தலங் களிலே சிவத்துரோகம் பண்ணின நர கத்திலேயும் போகக் கடவராகவும் இப்படிக்கு பூரீ திருமலைய சேதுபதி ரகுநாத தேவர் திரு வாl டுதுறை அம்பலவாண பண்டாரம் அவர்களுக்குத் தாம்பிர சாதனம் கொடுத்தோம் இப்படிக்கு நானாக்குடிக்குப் பதில் நாட்டி சேரியைக் கட்டளையிட் டோம் உ பூரீ சுப்பிரமணிய திருமலைய சேதுபதி ரகுநாதன் ஸ்வஸ்திரஸ்து தாந பாலந யோமத்யே தாநா ஸ்ரயோரு பாலநம் தாநாத் ஸ்வர்க்க மவாப்நோதி பாலநாத் அச்சுதம் பிதம் குருநமசிவாயம் - தாஸன்