பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 219 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20 21. 22. 23. 24. - ய்ப் புலி இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் வீரவெண்ப்பா மாலை வைகை வளநாடன் பர த(ா)ள விபாடன் பஞ்சவன்னர ாய ராவுத்தன் புவனேக வீரன் வேதியர் காவலன் கொட்டமடக்கி வய்யாளி நாராயண ன் இவ்வுளி பாவடி மிதித்தேற்றுவார் கண்டன் பகை மன்னர் சிங்கம் ஆத்தில் பாச்சி கடலிற்ப்பாச்சி சத்துருக்கள் மிண்டன் மேவலர் கோளரி வீரகெம்பீரன் கீர்த்திப் பிறதாபன் பகை நாட க சூத்திரப் பிறதாபன் பத்தி முத்திப் பிறியன் வீரலட்சுமி விசைய லட்சுமி பாக்கிய லட்சுமி காந்தன் ச ர்றபன்ன பாஷா விசட்சணன் சகல குணசம் பண்ணன் சங்கீத சாகித்ய வித்யா விநோதன் திருமலை நரே ந்திரன் மெச்சிய சாமித் துரோகியள் மிண்டன் விரைவள நாடன் தொண்டியந் துறைவன் அடைக்கல ங் காத்தான் வன்னியராட்டந் தவிழ்த்தான் மூவராயிர

r கண்டன் சாமித்துரோக வெண்டைய காவ லன் விர தண்டை சேமத்தலை விளங்கிய தாளினான் துரை ராயன் செயதுங்கராயன் வம்சாயிபனா ன் துகலுர் கூற்றத்துக் காத்துாரான குலோத்துங்கசோழ நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக் கும் தளவாய் சேதுபதி புத்ரன் பூரீ திருமலைய சேதுபதி ரகுநாதத் தேவர் கத்தாக்கள் திருமலை நாயக்கன ரயனவர்களுக்கும் தளவாய் சேதுபதி காத்த தேவரவர் களுக்கும் எங்கள் மாதா பிதாவினுடைய வற்க் கத்துக்கும் புண்ணியமாகத் தன்ம சாதனப் பட்டையங் குடுத்தபடி யிந்தப் பரதேசிக் கட்டளையி ல் சேந்து நடக்கிற கிறாமங்கள் வெள்ளாம் பற்றுச்சீமை அஞ்சிரண்டுச் சீமை அறந்தாங்கிச் சீமை பட்டுக்கோட் டைச் சீமை புதுக்கோட்டைச் சீமை திருப்புத்துார் சூரைக் குடிச் சீமை தேர் போகி நாடு முத்து நாடு இந்தச்சீமைக