பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 227 27. கூறிச்சாத்தன் சேருவகாரன் ராமீசுரத்தில் ராமநாத சுவாமி க்கும் அறைக்கட்டளை தன் மத்துக்கு 28. க் கட்டளையிட்ட கிராமத்துக்கு தாநதன்மம் சாசநம் குடுத்தபடி யிப்போது பருத்திகுடி நாட்டி 29. ல் திசை குருழி தட்டில் சென்னிலகுடியாகிய கிறாமத்தை தன்னுடைய அறை கட்டளை தன் 80. மத்துக்கு ஸஹிரண்யோதக தாராபூர்வமாக ஆசந்திராற்க மாக கட்டளையிட்ட படியினா 31. லே கம்பான் அக்கிரகாரத்துக்கும் யிதின் தெற்கு கூட லழகிய பெருமாள் கோவில் கிராம 32. ம இடையன் குளத்துக்கும் யிதன் கெளக்கும் யிலிக்கும் யிதன் தெற்கு தேவேந்திர 33. 34. பட்டர் கிராமம் அஞ்சானைக்குத்திக்கும் யிதன் தெற்கு திரு க் குளத்துக் காலுக்கு வடக்கு பள்ளிமடை படுகைக்கும் உடையினான்பட்டி சிறுகுளத் 35. துக்கும் சீராமனேந்தலுக்கும் வாலிலாப்புலிக்கும் காரைக் குளத்துக்கும் யிந்த அஞ் 36. சு கிறாமத்துக்கும் கிழக்கு கள்ளிக் குளத்துக்குத் தெற்கு இன்னான் கெல்லைக் குள்ளான சென் 37. னிலகுடியாகிய கிராமமும் அதனுடனே சேந்த அய்யனா ரேந்தலும் அதிலுண் டாகிய ஊத்து புரவு நஞ்சை புஞ்சை ஏந்தல் குட்டம் மாவடை மரவடை பட்டம் படு 38. 39. கை திட்டுத் திடர் மேல் நோக்கிய மரம் கிள் நோக்கிய கிணறு நீரும் பாசியும் பள்ளு 40. ப் பறையும் முதலான அட்டபோக தேச சுவாமியங்களும் ஆண்டு அனுபவித்துக் 41. கொண்டு அறைக்கட்டளையுடனே கூடின தன்மம் சந்திராதித்திய சந்ததிப் பிரவேச