பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. எஸ் எம். கமா ணங்கு மிருதாழினான் வீரமஹாகம்பீரன் கீர்த்திப் பிரதா பன் ஆரிய மானங்காத்தான் தொண்டியந்துறை காவலன் துர்கரேவந்தன் அனுமகேதனன் கருடகேதனன் கொடைக்குக் கர்ணன் பரதநாடகப் பிரவீன ன் கருணா கடாஷன் குன்றினுயர் மேவிற்குன்றா வளை குணில் பொறித்தவன் திலகநுதல் மடமாதர் மடலெ ழுதவரு சுமுகன் விஜயலட்சுமி காந்தன் கலை தெரியும் விர்ப்பன்னன் காமிநி கந்தப்பன் ஸத்ய ஹரிச்சந்திரன் ஸங்கீத ஸாகித்ய வித்யாவிநோதன் வீரதண்டை சேமத் தலை விளங்கிய தாழினான் ஸ்கலலாம் பிறாச்சிய லசுஷ்மீநி வாளன் சேது ங் கராயன் வங்கிவடிாதிடன் துகளுர் கூற்றத் துக் காத்து ரான குலோத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் தளவாய் சேதுபதித் தேவர் பூரீமது ரகுனாத திருமலய ஹிரண்ய கர்ப் யாஜி சேதுபதி ரகுநாததேவர் பெருங்கரைக்குப் பிரதி நாமமான ராமநாத சமுத்திரம் அட்டாலைச் சொ க்கநாதசுவாமி கோயிலுக்கும் மேர்படி ஊரில் தெய்வ ராயன்கட்டிவிச்ச மடதம்பத்துக்கும் கட்டளையிட்ட கிறாமத்துக்கு தானதர்மஸாஸநம் குடுத்தபடி இப்போது புனப் பரளை நாட்டில் கொத்தங்குளமாகிய ஏந்தல் கோயிலுள் பாதியும் தெய்வராயன் கட்டிவிச்ச மடத்தன் மத்துக்குப் பாதியுமாக ஸஹிரண்யோதக தா ராபூர்வமாக கட்டளையிட்ட படியினாலே பொன்னரியா னேந்தலுக்கும் கொம் பூதிக்கும் மேர்கு அருங்குளத்துக் குளத்துளவாய்க்கு கீழைச் சீகன் குளத் துக்கும் சொக்கநாத யூரணிக்கும் கிழக்குப் பாத்திபசேக ரநல்லுர் இருளப்பன் கோயிலுக்கும் முட்டுக்குளம் திரு வாங்கிக்கும் தெற்கு இன்னான்கெல்லைக் குள்ளாகிய கொ த்தங் குளமாகிய கிறாமமும் அதிலுண்டாகிய ஊரது புரவு நஞ்சை புஞ்சை ஏந்தல் மாவடை மரவ