பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 24.1 உயரும், கோல் உயர உயரும் ' என்ப வவையார் குடி ரு து அ வாக்கு. இதனை போன்றே குடிஉயர காரணமான விளைச்சல் செல்வத்தைப் பெருக்க உதவும் வெள்ளநீரைகொண்டு வருவதால் திருவாங்கி எனப்பெயர் பெற்றது. இந்தச் செப்பேட்டு தர்மத்தில் கட்டுப்பட்ட கொத்தன் குளம் என்ற பெயரில் இந்த மாவட்டத்தில் பல ஊர்கள் இருந் தாலும் இந்த செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு எல்லை களில் இருந்து இந்த கொத்தங்குளம் பரமக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது புலனாகிறது. இந்தக் கோவிலுக்கு தெற்கே சற்று தொலைவில் இதே ஊர் அமைந்து உள்ளது.