பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 251 56. 57. 58. 59. 60. 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. 71. 62. 73. 74. 75. சேபம் சில தரு பாஷாணம் கூப தடாகங்களும் சறு வமானியமாக ஆளுடைய பரமசுவாமியாருக்கு அபி ஷேகம் நிவேதனம் திருமாலை திருவிளக்குத் திருப்ப னி திருநந்தவனம் திருமடம் இது முதலாகிய சிவ ை கயிங்கல்லிய மெல்லாம் ஆதி சந்திராற்கமாய்த் த ற்ம்ம பரிபாலனம் பண்ணிக் கொள்ளக் கடவாராக வும் இந்த தற்மத்தை யாதாமொரு வாக்கற்த ஸ் உறாயத்தினாலும் பரிபாலனம் பண்ணினவர்கள் வங் கிச பாரம்பரையாய் ஸெளபாக்ய ஸ்ந்தாநமும் அன க சொற்காதி போகங்களையும் அனுபவிப்பார்கள் இந்தத் தற்மத்துக்கு விகாதம் பண்ணின பேர்கள் ம் ாதா பிதா குருத் துரோகிகளாய்க் கெங்கைக் கரை யில்ப் பிராமணரையும் காராம்பசுவையும் கொன்ற தோஷத்திலே போகக் கடவராகவும் இந்தச் சால f னம் அட்டவனை சேதுராமலிங்கம் பிள்ளை யெழு த்து இந்தச் சாஸனம் கல்லிலும் வெட்டிக் கொ ள்ளவும் இந்தத் தற்மத்தை மருதப் பண்டாரமும் ஏகப் ண்டாரமும் தற்மத்தைப் பரிபாலனம் பண்ணிக் கா ணிையாட்சியா யனுபவிச்சுக் கொள்ளவும் ராமலி ங்கம் துணை