பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. செப்பேடு எண் 23 (நகல்) முதல் பக்கம் சுபதபூ தறி விசையாபுதைய சாலிய வாகன ச கார்த்தம் 1599க்கு மேல் செல்லாநி ன்ற நள வருடம் மார்கழி மீ 21ன் ஆதித்த வாரமும் சு க்லபட்ச திரயோதெசியும் மக நச்செத்திரமும் கிறகண புண் னிய காலமும் கூடிய சுபதினத்தில் திருப்பெருந்து றை ஆளுடைய பரமசுவாமியாருக்கு உச்சிக்கால கட்டளை அ பிஷேசு நெய்வேத்தியத்துக்கு திருமாலை திருவிளக்குமா க சேது துரந்தரன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் ராசகெம்பீரன் ராமனாதசுவாமி ப றுவதவர்த்தினி பாதசேவிகன் இரவி குலசேகரன் இரவி மார்த்தாண்டன் சொரிமுத்து வன்னியன் தொண்டியந்துறை காவலன் வை கை வளநாடன் வலியச் சருவி வழியிற்கா ல்னிடடி தாலிக்குவேலி சாடிக்காறர் கண் டன் வீரவெண்பா மாலை பனுக்குவார் க ண்டன் இளஞ்சிங்கம், தளஞ்சிங்கம் பகைமன் னர் சிங்கம் மன்னரில் மன்னன் வன்னியராட்டந் 輩 திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை. படி அளித்து உதவியவர் : புலவர். திரு. ராஜா, தஞ்சை