பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 255 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. தவிழ்த்தான் ஆற்றில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி அஷ்ட்ட லெட்சுமி நிவாசன் கனவித்தியா வினோதன் வீரத்தண் டை சேமத்தலையுடையவன் சத்திய அரிச்சந்திரன் இர னிய கெற்ப்ப சுதாகரனாகிய திருமலைச் சேதுபதி காத்த ே தவரவர்கள் தற்ம சாதனப் பட்டையம் குடுத்தபடி நம்மு டைய தர்மத்துக்குக் கிராமம் சிறுகானுர் புது குடியும் புது க்குளமும் உள்கிடை ஏந்தல் ஏரணி சிங்கன் எந்தல் கள்ளகுடி ஏந்தல் இம்மானியம் தானசாதனம் பண் னிக் குடுத்தபடி இந்தக் கிராமத்துக்கு எல்கையாவது சிறுகானுாருக்கு கீழ்பாற் கெல்கை கோடிக்குளம் தே ாறோருக்கு மேற்கு தென்பாற்க் கெல்கை பாம்பாத்து க்கு வடக்கு மேற்பாற்க் கெல்கை புதுக்குடிக்கும் மூ மா ஊறணிக்கும் கிழக்கு வடபாற்க்கெல்கை கோடி க்குளத்து ஆத்துக்கும் எச்சிக்கோட்டைக்கும் தெற்கு இந் த எல்கைக்குட்பட்ட கலம் 70 விரையடியும் புதுக்குடிக்கு பாற்க்கெல்கை சினுகானுர்க் கண்மாயிக்கு மேற் கு தென்பாற் கெல்கையாவது பாம்பாற்றுக்கு வடக்கு 3 மேற்பாற்க் கெல்கையாவது திருத்தங்கல்க் கிளிவ யலுக்கும் பகையணிவயலுக்கும் கிழக்கு வடபாற்க் கெல்கையாவது எச்சிக்கோட்டைக் கண்வாயில் தென் காலுக்கு இரண்டாம் பக்கம் தெற்கு இந்த எல்லைக்குட்பட்ட நிலம் 50 விரையடி கிராம ம் ரெண்டுக்கு ஏந்தலுள்பட கலம் 120 விரையடி உச்சிக்கா ல கட்டளைக்கு வெட்டித்திருத்தி சரிப்படுத்தி சுவாமி கா ரியம் தாச்சி வராமல் நடப்பிக்கச் சொல்லி சாதனம் ப ண்ணிக் குடுத்தோம் இந்த எல்லைக்குள்பட்ட கூட