பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 26 (நகல்) 1. ஸ்வஸ்திபூணி சகாப்தம் 1600 இதன்மேல் செல்லாநின்ற காலயுக்தி நாம 2. ருத்ராயனத்தில் வசந்த ரிதுவில் வைகாசி மாசத்து சுக்கில பட்சத்து பவர்ண 3. அமாவாசையும் சுக்கிரவாரமும் விசாக நட்சத்திரமும் சுபயோக சுபகரணமும் 4. பெற்ற புண்ணிய காலத்தில் தேவை நகராதிபன் சேது மூலாரட்சா துரந்தரன் 5. சிவகாரிய துரந்தரன் துகலுர் கூத்தத்து காத்துாரான குலோத்துங்க 6. சோழ நல்லூர்க் கீள்பால் விரையாத கண்டனில் இருக்கும் இரண்ய கெற்பயாஜி 7. யான ரகுனாத திருமலைச் சேதுபதி காத்ததேவர் புத்ரந் ரகுனாத திரு 8. மலைச் சேதுபதி காத்த தேவர் தங்கள் மாத்ரு வர்க்கத் துக்கும் பித்ருவர்க்கத்துக்கும் புத்திரி 9. களுக்கும் புண்யமாக திருவுத்ரகோச மங்கை ஸ்வாமி மங்கைநாத ஸ்வாமி தி • A.R.E. A. 35/1975 வடிவம் : 27 செ.மீ. x 26 செ.மீ. ■ இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை அருங் காட்சியகம்